நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

img

தொழிலாளர் நலச் சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெறுக அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாமக் கல்லில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.